அமமுக பொருளாளர் வெற்றிவேல் 
செய்திகள்

அமமுக பொருளாளர் வெற்றிவேலுக்கு கொரோனா

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொருளாளர் வெற்றிவேலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாலை மலர்

சென்னை:

சென்னையில் சில நாட்களுக்கு முன் அமமுக மாவட்ட நிர்வாகிகளுடன் பொருளாளர் வெற்றிவேல் ஆலோசனை நடத்தி இருந்தார்.

இந்நிலையில் பொருளாளர் வெற்றிவேலுக்கு கொரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா உறுதியான வெற்றிவேல் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.