மார்கிராம் 
செய்திகள்

விரக்தியில் மணிக்கட்டை உடைத்துக் கொண்ட தென்ஆப்பிரிக்க வீரர்: 3-வது டெஸ்டில் இருந்து விலகல்

தென்ஆப்பிரிக்கா அணியின் தொடக்க பேட்ஸ்மேன் மார்கிராம், தோல்வியின் விரக்தியில் மணிக்கட்டை உடைத்துக் கொண்டதால் 3-வது டெஸ்டில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

மாலை மலர்

புனேயில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் இரு இன்னிங்சிலும் டக்அவுட் ஆனார். இதனால் விரக்தியடைந்த மார்கிராம், திடப்பொருள் மீது கோபத்தில் குத்தியதாக தெரிகிறது. இதில் அவரது மணிக்கட்டு எலும்பில் முறிவு ஏற்பட்டது.