லீட்ஸ்:
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று லீட்சில் நடைபெறும் 36-வது லீக் ஆட்டம் 3 மணிக்கு தொடங்க உள்ளது. இதில் முன்னாள் சாம்பியன் பாகிஸ்தானும், ஆப்கானிஸ்தானும் மோதுகின்றன.
இந்த போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டதில் ஆப்கானிஸ்தான் அணி கேப்டன் குல்பதின் நயீப் டாஸ் வென்று, பேட்டிங் தேர்வு செய்தார். இதையடுத்து, ஆப்கானிஸ்தான் அணி களமிறங்க உள்ளது.