அதிமுகவின் 49-வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி சொந்த ஊரான சிலுவம்பாளையத்தில் அதிமுக கொடியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏற்றி வைத்தார்.. தாயார் மறைவால் சொந்த ஊரில் உள்ளதால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலம் சிலுவம்பாளையத்தில் கட்சி கொடியை ஏற்றினார்.