செய்திகள்

கமல் ஹாசன் அரசியலுக்கு வந்தால் மகிழ்ச்சி - நடிகர் பிரபு

முரசொலி பவள விழாவில் பங்கேற்ற நடிகர் பிரபு, நிருபர்களிடம் பேசும்போது கமல் ஹாசன் அரசியலுக்கு வந்தால் மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்தார்.

சென்னை கலைவாணர் அரங்கில் முரசொலி பவள விழா வாழ்த்தரங்கம் நடைபெற்றது. நடிகர் ரஜினிகாந்த், கமலஹாசன், பிரபு மற்றும் முன்னணி பத்திரிகை நிறுவனங்களின் ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், அரசியல் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT