இதற்கான இந்தியா ரெட், இந்தியா க்ரீன், இந்தியா ப்ளூ அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தியா ரெட் அணிக்கு அபிநவ் கேப்டனாகவும், இந்தியா க்ரீன் அணிக்கு பார்தீவ் பட்டேல் கேப்டனாகவும், இந்திய ப்ளூ அணிக்கு சுரேஷ் ரெய்னா கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தியா ரெட் அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-
1. அபிநவ் முகுந்த் (கேப்டன்), 2. பிரியாங்க் பன்சால், 3. சுதிப் சட்டர்ஜீ, 4. இஷாங்க் ஜக்கி, 5. அம்பதி ராயுடு, 6. தினேஷ் கார்த்திக், 7. ரிஷப் பந்த், 8. பாபா இந்திரஜித், 9. கே கவுதம், 10. கரண் ஷர்மா, 11. பாசில் தம்பி, 12. தவால் குல்கர்னி, 13. அஷோக் திண்டா, 14. ராகுல் சிங், 15. சி.வி. மிலிந்த்.
இந்தியா க்ரீன் அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-
1. முரளி விஜய், 2. ஆர். சம்பர்த், 3. பி. சோப்ரா, 4. ஷ்ரேயாஸ் அய்யர், 5. கருண் நாயர், 6. அங்கித் பவ்னே, 7. பார்தீவ் பட்டேல் (கேப்டன்). 8. ஷபாஸ் நதீம், 9. பர்வேஸ் ரசூல், 10. நவ்தீப் சாய்னி, 11. மொகமது சிராஜ், 12. சிதார்த் கவுல், 13. மயங்க் டாகர், 14. நிதின் சாய்னி, 15. அனிகெட் சவுத்ரி.
இந்தியா ப்ளூ அணியில் இடம்பிடித்துள்ள விவரம்:-