பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகரான மணிலாவின் வடக்கே உள்ள புலாக்கான் மாகாணத்தின் பிலாரிடெல் விமான நிலையத்தில் இருந்து ‘பைப்பர்-23 அப்பாச்சி’ ரக சிறிய விமானம் லாவோக் நகரை நோக்கி இன்று புறப்பட்டு சென்றது.
அந்த விமானத்தில் விமானி உட்பட 5 பேர் இருந்தனர். புறப்பட்டு சென்ற சிறிது நேரத்தில் விமானியை கட்டுப்பாட்டை இழந்து நிலைகுலைந்த விமானம், அருகாமையில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் பாய்ந்தது.