விபத்துக்குள்ளான ஆட்டோ 
செய்திகள்

குஜராத்தில் ஆட்டோ மீது லாரி நேருக்கு நேர் மோதல் - 7 பேர் உயிரிழப்பு

குஜராத் மாநிலத்தின் கட்ச் மாவட்டத்தில் இன்று ஆட்டோவும் லாரியும் நேருக்கு நேராக மோதிக்கொண்ட விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.

மாலை மலர்

குஜராத் மாநிலத்தின் கட்ச் மாவட்டத்தில் உள்ள மன்குவா பகுதியில் இன்று ஒரு ஆட்டோ ரிக்‌ஷா சில பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர் திசையில் வேகமாக வந்த ஒரு லாரி ஆட்டோவின் மீது பயங்கரமாக மோதியது.