செய்திகள்

முதல் ஒருநாள் போட்டி: நியூசிலாந்து - வெஸ்ட்இண்டீஸ் நாளை பலப்பரீட்சை

நியூசிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாளை அதிகாலை நடக்கிறது. கெய்ல் அதிரடியை எதிர்பார்க்கிறது வெஸ்ட் இண்டீஸ்.

மாலை மலர்

இந்திய நேரப்படி அதிகாலை 3 மணிக்கு போட்டி தொடங்குகிறது. ஹோல்டர் தலைமையிலான வெஸ்ட்இண்டீஸ் அணி டெஸ்ட் தொடரை இழந்ததால் ஒருநாள் போட்டி தொடரை கைப்பற்ற வேண்டிய நெருக்கடியில் உள்ளது.