செய்திகள்

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுவிக்கக் கூடாது - ஆளுநரிடம் 15 குடும்பத்தினர் மனு

ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுவிக்கக்கூடாது என ஆளுநரிடம் 15 குடும்பத்தினர் மனு அளித்துள்ளனர். #RajivCaseConvicts #Perarivalan #TNGovernor

மாலை மலர்

ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுவிப்பது பற்றி ஆளுநரே முடிவு எடுக்கலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து அவர்களை விடுவிக்கும்படி ஆளுநருக்கு தமிழக அமைச்சரவை பரிந்துரை செய்துள்ளது. இதன் மீது ஆளுநர் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை.

இதன்மூலம் 7 பேரை விடுதலை விவகாரத்தில் ஆளுநர் முடிவெடுப்பதில் மேலும் காலதாமதம் ஆகும் என தெரிகிறது. #RajivCaseConvicts #Perarivalan #TNGovernor