செய்திகள்

ஆண்கள் ஹாக்கி- 2-வது போட்டியில் நியூசிலாந்தை 3-1 வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இந்தியா

பெங்களூருவில் நடைபெற்று வரும் நியூசிலாந்துக்கு எதிரான ஹாக்கி தொடரை 2-0 என இந்திய அணி கைப்பற்றியுள்ளது. #HockeyIndia #INDvNZ

மாலை மலர்

முதல் காலிறுதி நேரத்தில் இரண்டு அணிகளும் கோல் அடிக்கவில்லை. 2-வது காலிறுதி நேரத்தில் இந்தியா இரண்டு கோல்களும், நியூசிலாந்து ஒரு கோலும் அடித்தது. இதனால் பாதி நேர ஆட்டத்தில் இந்தியா 2-1 என முன்னிலைப் பெற்றது.