மனோகரி படத்தின் போஸ்டர் 
முன்னோட்டம்

மனோகரி

சூர்யா பிலிம் புரொடக்ஸன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் மகேஷ்வரன் நந்தகோபால் தயாரிப்பில் உருவாகும் மனோகரி படத்தின் முன்னோட்டம்.

முக்கிய வேடத்தில் கவிஞர் சினேகன் மனைவி கன்னிகா சினேகன் நடிக்கிறார். மற்றும் இளவரசு, ஆதித்யா கதிர், பிஜிலி ரமேஷ், ஜீவன் பாண்டியன், குடந்தை முத்து இவர்களுடன் பிரபலமான கராத்தே மணியின் மகனான ராஜ்குமார் வில்லனாக அறிமுகமாகிறார்.

ஒளிப்பதிவு - K V.மணி, கார்த்திக் ராஜா இசையமைக்க படத்தின் அனைத்து பாடல்களையும் சினேகன் எழுதியிருக்கிறார். எடிட்டிங் - SP அஹமது. கலை - தென்னரசு, ஸ்டண்ட் - S.சுரேஷ், நடனம் - ராதிகா, தயாரிப்பு மேற்பார்வை - ஹக்கீம் சுலைமான். தயாரிப்பு - மகேஷ்வரன் நந்தகோபால். தயாரிப்பு நிறுவனம் - சூர்யா பிலிம் புரொடக்ஸன்ஸ். லைன் புரொடியுசர் - P.V. தமிழ்செல்வன் & வேலவன் தியாகு, கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்குகிறார் - நவாஸ் அஹமது. 

SCROLL FOR NEXT