ஆரோக்கியம்

இரும்புச்சத்து நிறைந்த முருங்கைக் கீரை இட்லி

முருங்கைக் கீரையை வைத்து அடை, பொரியல் செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று முருங்கைக் கீரை வைத்து இட்லி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

மாலை மலர்

இட்லி மாவு - 1 கப்,
ஆய்ந்த முருங்கைக் கீரை - ஒரு கப்,
[பாட்டி மசாலா] மிளகு தூள் - அரை டீஸ்பூன்
[பாட்டி மசாலா] சீரகத்தூள் - அரை டீஸ்பூன்,
உப்பு - ஒரு சிட்டிகை.

செய்முறை :
 
முருங்கைக் கீரையை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

இட்லி மாவுடன் கீரை, [பாட்டி மசாலா] மிளகு தூள், [பாட்டி மசாலா] சீரகத்தூள், உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

இட்லி தட்டில் மாவை ஊற்றி ஆவியில் 8 முதல் 10 நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும்.

சூப்பரான முருங்கை இலை இட்லி ரெடி.