செக்ஸ் காட்சிகளில் துணிந்து நடித்துள்ள நவாசுதீனிடம், ‘இப்படி நடித்திருக்கிறீர்களே உங்கள் மனைவி எதுவும் சொல்ல வில்லையா?’ என்று கேட்ட போது, “நான் செக்ஸ் காட்சிகளில் நெருக்கமாக நடித்தது பற்றி கேள்விப்பட்ட என் மனைவி 2 நாட்களாக என்னுடன் பேசவே இல்லை. பெரும்பாடுபட்டு அவரை ஒருவழியாக சமாதானம் செய்தேன்” என்று கூறியுள்ளார்.