சினிமா

விஸ்வரூபம்-2 பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை வெளியீடு

கமல் நடிப்பில் உருவாகியுள்ள ‘விஸ்வரூபம்-2’ பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை வெளியிடவுள்ளனர். இதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்.

மாலை மலர்

ஆனால், ஒருசில காரணங்களால் படம் இன்னும் வெளியாகாமல் தள்ளிக்கொண்டே போகிறது. இந்நிலையில், இந்த வருடத்தில் ‘விஸ்வரூபம்’ இரண்டாம் பாகத்தை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். அதற்கு முன்னோட்டம் இன்று மாலை ‘விஸ்வரூபம்’ இரண்டாம் பாகத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடவுள்ளனர்.