சினிமா

விஷால் அரசியலுக்கு வந்தால் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்: டிடிவி தினகரன்

விஷால் அரசியலுக்கு வந்தால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன் என்று அதிமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

இந்த திருமண நிகழ்ச்சியில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும், ரஜினிகாந்த், விஜய் உள்ளிட்ட பல சினிமா பிரபலங்களும் கலந்துக் கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி புதுமண தம்பதியருக்கு வாழ்த்து செய்தி அனுப்பினார்.

SCROLL FOR NEXT