சினிமா

விஜய்யுடன் மோத தயாரான விக்ராந்த்

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மெர்சல்’ படத்துடன் மோத தயாராகி இருக்கிறார் விக்ராந்த்.

இப்படத்தின் பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வந்த நிலையில், இன்று இப்படம் தணிக்கை குழுவிற்கு அனுப்பப்பட்டது. படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. இதையடுத்து இப்படத்தை தீபாவளி வெளியிட முடிவு செய்துள்ளனர்.

தீபாவளி தினத்தில் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மெர்சல்’ படம் வெளியாக இருக்கிறது. இதில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் நடித்துள்ளார்கள். அட்லி இயக்கியுள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

SCROLL FOR NEXT