பாலா, விஜய் 
சினிமா

“தலைவனையும்... மாஸ்டர் படத்தையும் பார்க்காமலே போறேன்” - டுவிட் செய்துவிட்டு விஜய் ரசிகர் தற்கொலை

விஜய்யின் ரசிகர் ஒருவர் டுவிட்டரில் விஜய் குறித்து உருக்கமாக பதிவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாலை மலர்

தற்கொலை செய்து கொண்ட பாலா, கடைசியாக ஆகஸ்ட் 11-ஆம் தேதி தனது டுவிட்டர் பக்கத்தில் விஜய் குறித்து உருக்கமாக பதிவிட்டுள்ளார். அதில் “தலைவன் படம் பார்க்காமலே போறேன். தலைவனையும் பார்க்காமலே போறேன்” என்று கண்ணீர் விடும் எமோஜியுடன் பதிவிட்டுள்ளார்.