சஞ்சீவ் - விஜய் 
சினிமா

நண்பர்களுடன் வீடியோ கால் பேசி மகிழ்ந்த விஜய்.... வைரலாகும் புகைப்படம்

நண்பர்கள் தினத்தை முன்னிட்டு நடிகர் விஜய் தனது நண்பர்களுடன் வீடியோ கால் பேசி மகிழ்ந்துள்ளார்.

மாலை மலர்

 ஆனால் தற்போது நாடு முழுவதும் இருக்கக்கூடிய ஊரடங்கு காரணமாக அது போன்ற நிகழ்ச்சிகள் பெரும்பாலும் தவிர்க்கப்பட்டுள்ளது.

 ஆனால், பலர் வீடியோ கால் மூலம் நண்பர்கள் தினத்தை கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் நடிகர் விஜய் குழந்தை பருவத்தில் இருந்து ஒரே நட்பு வட்டாரத்தில் இருந்து வருகிறார். அந்த வகையில் சஞ்சீவ், ஸ்ரீநாத்  உள்ளிட்ட அனைவருடனும் இன்று வீடியோ கால் மூலமாக நண்பர் தினத்தை கொண்டாடினார். 

 தற்போது இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.