அனிருத் இசையில் ஒரே ஒரு பாடல் மட்டும் வெளியாகி இருக்கும் நிலையில், படத்தில் இருந்து இரண்டாவது பாடல் வருகிற நவம்பர் 2-ஆம் தேதி வெளியாக இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்ஙத நிலையில், அந்த பாடல் குறித்த சிறப்பம்சம் தற்போது வெளியாகி இருக்கிறது. இறைவா (இறைவா+உயிரே) என தொடங்கம் அந்த பாடல் வாழ்க்கை மற்றும் காதல் என இருவித உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் என்று அனிருத் கூறியிருக்கிறார்.
படத்தின் இசைவெளியீட்டு விழா விரைவில் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.