சினிமா

விஷால் தலையீட்டால் தள்ளிப்போன `வனமகன்' படத்தின் ரிலீஸ்

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ஜெயம் ரவி - சாயீஷா சேகல் நடிப்பில் உருவாகியுள்ள `வனமகன்' படத்தின் ரிலீஸ் தேதி விஷால் தலையீட்டால் தள்ளிப்போயுள்ளது.

மாலை மலர்

ஹாரிஷ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும் 50-வது படமான `வனமகன்' படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியை அடுத்த மாதம் வரை தள்ளிவைத்து படக்குழு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து திங்க் பிக் ஸ்டூடியோ நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது,