சினிமா

நாளை வெளியாகும் டயங்கரம் பட டீசர்

டீசர் நாளை மாலை 3 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

வி.ஜே.சித்து இயக்கி நடித்துள்ள 'டயங்கரம்' பட டீசர் நாளை மாலை 3 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

பிரபல யூடியூபர் விஜே சித்து எழுதி, இயக்கி, கதாநாயகனாக நடித்துள்ள 'டயங்கரம்' படத்தின் டீசர் நாளை மாலை 3 மணிக்கு வெளியாகவுள்ளது.

இப்படத்தை வேல்ஸ் நிறுவனம் இயக்குகிறது.சித்துகுமார் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

படத்தின் முக்கிய கதாப்பாத்திரங்களாக நட்டி, ஹர்ஷத் கான், காளி வெங்கட், இளவரசு, ஆதித்யா கதிர், சுஷ்மிதா ஷெட்டி மற்றும் மல்லேஷ் கண்ணன் அகியோர் நடிக்கின்றனர்.

யூடியூபில் நகைச்சுவை வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களிடையே பெரும் வரவேற்றப்பை பெற்றிந்த நிலையில் அவரே இயக்கி கதாநாயகனாக நடித்துள்ள டயங்கரம் படத்திற்கு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

SCROLL FOR NEXT