விஜய் 
சினிமா

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டாரா விஜய்?

நடிகர்-நடிகைகள் பலர் கொரோனா பரவலை தடுக்க மக்களுக்கு பலவழிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் தற்போது நடிகர் விஜய் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுகுறித்த புகைப்படத்தை விரைவில் அவர் வெளியிடுவார் என்றும் கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT