சுபிக்‌ஷா 
சினிமா

சுபிக்‌ஷாவை குட்டி அஞ்சலி என்று அழைக்கும் நெட்டிசன்கள்

ஊரடங்கில் சாலையோர மக்கள், கால்நடைகளுக்கு உதவி வரும் சுபிக்‌ஷாவை குட்டி அஞ்சலி என்று நெட்டிசன்கள் பலரும் அழைத்து வருகிறார்கள்.

மாலை மலர்

இந்நிலையில் குட்டி டவுசருடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார் சுபிக்‌ஷா. இதைப்பார்த்த நெட்டிசன்கள், அஞ்சலி போல் இருப்பதாகவும், குட்டி அஞ்சலி என்றும் அழைத்து வருகிறார்கள்.