சிம்பு 
சினிமா

ஓடிடி தளத்தில் வெளியாகும் சிம்பு படம்

சிம்பு நடிப்பில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

மாலை மலர்

ஈஸ்வரன் திரைப்படம்

இந்நிலையில் ஈஸ்வரன் திரைப்படம் வரும் ஜூன் 12-ஆம் தேதி முதல் டிஸ்னி+ஹாட் ஸ்டார் விஐபியில் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.