சிம்பு 
சினிமா

மஸ்ரூம் பன்னீர் செய்து அசத்திய சிம்பு... வைரலாகும் வீடியோ

உடல் எடையை குறைத்து பல படங்களை கைவசம் வைத்து இருக்கும் சிம்புவின் சமைக்கும் வீடியோ ஒன்று ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

இந்நிலையில் தனது சமூக வலைத்தள பக்கத்தில், தனது வீட்டில் மஸ்ரூம் பன்னீர் சமைக்கும் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். இந்த வீடியோ ரசிகர்களை கவர்ந்து பல லைக்குகளை குவித்து வருகிறது.

SCROLL FOR NEXT