சித்தார்த் 
சினிமா

மீண்டும் பிரபல இயக்குனருடன் இணையும் சித்தார்த்

தனுஷ் நடித்த இரண்டு வெற்றி படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் ஒருவர் அடுத்ததாக சித்தார்த் நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார்.

மாலை மலர்

சித்தார்த் - பாலாஜி மோகன்

ஏற்கனவே பாலாஜி மோகன் இயக்கத்தில் ’காதலில் சொதப்புவது எப்படி’ என்ற படத்தில் சித்தார்த் நடித்திருக்கிறார். இவர்கள் இணையும் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.