ஸ்ரேயா 
சினிமா

ஸ்ரேயாவின் லிப்-லாக் புகைப்படத்தை பார்த்து கொதித்தெழுந்த நெட்டிசன்கள்

பிரபல நடிகையாக இருக்கும் ஸ்ரேயாவின் லிப்-லாக் புகைப்படத்தை பார்த்து நெட்டிசன்கள் கொதித்தெழுந்து கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

மாலை மலர்

இப்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது. அதில், தனது கணவருக்கு அவர் லிப் லாக் முத்தம் கொடுக்கும் போட்டோவை வெளியிட்டுள்ளார்.

இதையடுத்து நெட்டிசன்கள் கொதித்தெழுந்து, கிண்டலாக கமென்ட்களை பதிவு செய்துள்ளனர். 'போதும் முடியலை.. இதை இத்தோட நிறுத்திடணும்' என்று சிலர் கூறியுள்ளனர். சிலர், ஏன் இப்படி? சோசியல் டிஸ்டன்ஸ் கடைபிடிக்கறதில்லையா? கொரோனா இன்னும் போகலையே? என்று கேட்டுள்ளனர்.