ஷிவானி நாராயணன் 
சினிமா

சேலையில் கவர்ச்சி.... வைரலாகும் ஷிவானியின் லேட்டஸ்ட் போட்டோஷூட்

பிக்பாஸ் 4-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு பிரபலமான நடிகை ஷிவானி, சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

மாலை மலர்

சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஷிவானிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தினமும் கலர்புல்லான புகைப்படங்களை பகிர்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். 

ஷிவானி நாராயணன்

இந்நிலையில், நடிகை ஷிவானி கருப்பு நிற சேலையில் கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி, அதன் புகைப்படங்கள் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். வைரலாகி வரும் நடிகை ஷிவானியின் இந்த கவர்ச்சி புகைப்படத்திற்கு 2 லட்சத்திற்கும் அதிகமான லைக்ஸ் கிடைத்துள்ளது.