தாயுடன் இருக்கும் சத்யராஜ்... வைரலாகும் புகைப்படம்
பல படங்களில் நடித்த நடிகர் சத்யராஜ் தனது தாயுடன் இருக்கும் அரிதான புகைப்படம் ஒன்று இப்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
சத்யராஜ் எப்போதுமே தனது குடும்பத்தினரை தனது புகழ் வெளிச்சத்துக்கு கொண்டுவர விரும்பமாட்டார். இந்நிலையில் இப்போது அவர் தனது 90 வயது அம்மாவுடன் இருக்கும் மிகவும் அரிதான புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி கவனத்தைப் பெற்றுள்ளது.