ரேஷ்மா 
சினிமா

வைரலாகும் ரேஷ்மாவின் புதிய கவர்ச்சி போட்டோ ஷூட்

நடிகையும் பிக்பாஸ் நிகழ்ச்சி போட்டியாளருமான ரேஷ்மாவின் புதிய கவர்ச்சி போட்டோ ஷூட் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

கோ 2, மணல் கயிறு 2 உள்ளிட்ட சில படங்களில் நடித்த ரேஷ்மா, அதன்பின் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து கவர்ச்சியான உடைகளை அணிந்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், டவுசர் மற்றும் உள்ளாடை மட்டும் அணிந்து மிகவும் கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படம் மற்றும் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

SCROLL FOR NEXT