ராகவா லாரன்ஸ் - வெற்றிமாறன் 
சினிமா

வெற்றிமாறனுடன் இணைந்து அதிகாரத்தை கையில் எடுத்த ராகவா லாரன்ஸ்

பல வெற்றி படங்களை இயக்கிய வெற்றிமாறனும் முன்னணி நடிகராக இருக்கும் ராகவா லாரன்ஸும் இணைந்து புதிய படத்தில் பணியாற்ற இருக்கிறார்கள்.

இதில் நாயகனாக ராகவா லாரன்ஸ் நடிக்க இருக்கிறார். எதிர்நீச்சல், காக்கிச்சட்டை படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் அதிகாரம் படத்தை இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இந்த வருடம் இறுதியில் தொடங்க இருக்கிறது. மலேசியாவில் சுமார் 50 நாட்களும் இந்தியாவில் பல இடங்களில் இதன் படப்பிடிப்பு நடைபெற இருப்பதாகவும் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

அதிகாரம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்

தற்போது இப்படத்தின் மோஷன் போஸ்டரும் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

SCROLL FOR NEXT