பைக் ஓட்டி அசத்தும் அஜித் பட நடிகை... வைரலாகும் வீடியோ
தமிழில் மங்காத்தா படத்தில் அஜித்துடன் நடித்த ராய் லட்சுமி, பைக் ஓட்டும் வீடியோ ஒன்றை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இருக்கிறார்.
மாலை மலர்
ராய் லட்சுமி
தற்போது ராய் லட்சுமி நடிப்பில் சிண்ட்ரெல்லா திரைப்படம் உருவாகி உள்ளது. இந்நிலையில் தற்போது கருப்பு நிற உடையில் தூம் பாடலுக்கு பைக் ஓட்டும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ அனைவரது கவனத்தையும் ஈர்த்து வைரலாகி வருகிறது.