பவர் ஸ்டார் சீனிவாசன் 
சினிமா

பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு திடீர் உடல் நலக்குறைவு... மருத்துவமனையில் அனுமதி

நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் உடல்நல குறைவு காரணமாக சென்னை உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் நடிகர் சீனிவாசன் உடல்நல குறைவு காரணமாக சென்னை மதுரவாயலில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு கொரோனா‌ தொற்று இருக்கிறதா என்று பரிசோதனையும் நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

SCROLL FOR NEXT