திருமண வரவேற்பில் முக ஸ்டாலின் 
சினிமா

பொன்வண்ணன் மகள் திருமண வரவேற்பில் கலந்துக் கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

திரைப்பட நடிகர் பொன்வண்ணன் - நடிகை சரண்யா ஆகியோரது மகள் பிரியதர்சினியின் திருமண வரவேற்பு சென்னையில் நடைபெற்றது.

இதில் திரை நட்சத்திரங்கள் பலரும் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர். மேலும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் நடிகரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்கள்.