மகத் 
சினிமா

மகத் வீட்டில் நடந்த விசேஷம்... குவியும் வாழ்த்துகள்

மங்காத்தா, ஜில்லா படங்களில் நடித்தவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளருமான மகத் வீட்டில் விசேஷத்திற்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகிறார்கள்.

இவர் தனது பிராச்சி மிஸ்ரா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். தற்போது மனைவி பிராச்சி மிஸ்ரா நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார். அவருக்கு மகத் வளைகாப்பு நடத்தி இருக்கிறார். இவர் மனைவிக்கு மஞ்சள் பூசி முத்தமிட்ட வீடியோவை வெளியிட்டு ரசிகர்களின் வாழ்த்து மழையில் நனைந்து வருகிறார்.