கேஜிஎஃப் 2 படத்தின் ஆடியோ உரிமையை ரூ.7 கோடிக்கு கைப்பற்றிய பிரபல நிறுவனம்
இந்திய அளவில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் கேஜிஎஃப் 2 படத்தின் ஆடியோ உரிமையை பிரபல நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
மாலை மலர்
கேஜிஎஃப் 2 படக்குழுவினர்
இந்த நிலையில், இன்று 'கேஜிஎஃப் 2' படத்தின் 6 பாடல்கள் கொண்ட தென்னிந்திய ஆடியோ உரிமையை லஹரி மியூசிக் நிறுவனம் 7 கோடியே 20 லட்சத்திற்கு வாங்கியுள்ளது. இதை படக்குழுவினர் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளனர்.