கார்த்திக் சுப்புராஜ் - தனுஷ் 
சினிமா

கார்த்திக் சுப்புராஜின் புதிய அறிவிப்பு... தனுஷ் ரசிகர்கள் கொண்டாட்டம்

ஜகமே தந்திரம் படத்தை இயக்கி இருக்கும் கார்த்திக் சுப்புராஜின் புதிய அறிவிப்பால் தனுஷ் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகிறார்கள்.

மாலை மலர்

இந்த படத்தில் ரகிட ரகிட, புஜ்ஜி, நேத்து ஆகிய பாடல்கள் வெளியாகி மக்களிடம் வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில், இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஜகமே தந்திரம் படத்தின் டிரைலர் ஜூன் 1 ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவித்து இருக்கிறார். இதை தனுஷ் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.