பிரியா வாரியர் 
சினிமா

பிரியா வாரியர் புகைப்படத்தை கிண்டல் செய்யும் ரசிகர்கள்

புருவத்தை தூக்கி கண்ணடித்ததன் மூலமாக மிகவும் பிரபலமான நடிகை பிரியா வாரியர் புகைப்படத்தை ரசிகர்கள் கிண்டல் செய்து வருகிறார்கள்.

பிரியா வாரியார் அடிக்கடி தனது கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். சமீபத்தில் இவர் தனது புதிய புகைப்படங்களை பதிவிட்டு இருந்தார். இதை பார்த்த பலரும் இவரை லேடி கெட்டப் போட்ட பிரசாந்த், வையாபுரியின் புகைப்படங்களை போட்டு கிண்டல் செய்து வருகின்றனர்.