பிகில் பட குழுவினர் 
சினிமா

பிகில் பட நடிகைக்கு இப்படி ஒரு திறமையா... பாராட்டும் ரசிகர்கள்

விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நடிகையின் திறமைக்கு ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.

மாலை மலர்

விஜயுடன் ரெபா மோனிகா

இந்த நிலையில் ரெபா மோனிகா தனது சமூக வலைத்தள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் நடித்த படத்தின் பாடல் ஒன்றை இசைத்துக் கொண்டே பாடி இருக்கிறார். இதைப்பார்த்த ரசிகர்கள் ஆச்சர்யம் அடைந்துள்ளார். ரெபா மோனிகாவின் இந்த இசைத்திறமைக்கு ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.