துஷாரா விஜயன் 
சினிமா

அவருடன் நடிப்பதுதான் மிகப்பெரிய கனவு - துஷாரா விஜயன்

சார்பட்டா பரம்பரை படத்தில் கதாநாயகியாக நடித்த நடிகை துஷாரா விஜயன் பிரபல நடிகருடன் நடிக்க ஆசை என்று கூறி இருக்கிறார்.

தனுஷ்

துஷாரா விஜயன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், உங்களுக்கு எந்த நடிகருடன் நடிக்க ஆசை என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த துஷாரா விஜயன் "எனக்கு தனுஷுடன் நடிப்பது தான் மிகப்பெரிய கனவு" என்று கூறியுள்ளார்.