சிவகார்த்தகேயன் 
சினிமா

சிவகார்த்திகேயன் படத்தில் இணைந்த குக் வித் கோமாளி

சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை சேர்ந்த பிரபலமானவர் இணைந்து இருக்கிறார்.

மாலை மலர்

 அடுத்ததாக இந்த படத்தின் வில்லனாக எஸ் ஜே சூர்யா நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியானது. பின்னர் நடிகர்கள் சூரி மற்றும் சமுத்திரக்கனி ஆகிய இருவரும் இந்த படத்தில் இணைந்திருப்பதாக அடுத்தடுத்து அறிவிப்புகள் வெளியானது.

இந்நிலையில் இந்த படத்தில் குக் வித் கோமாளி புகழ் சிவாங்கி இணைந்து இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.