அபி சரவணன் 
சினிமா

திடீரென்று பெயரை மாற்றிய நடிகர் அபி சரவணன்

கேரள நாட்டிளம் பெண்களுடனே, பட்டதாரி, மாயநதி ஆகிய படங்களில் நடித்த நடிகர் அபி சரவணன் திடீரென்று தனது பெயரை மாற்றிக் கொண்டுள்ளார்.

இந்நிலையில் தனது பெயரை விஜய் விஷ்வா என்று மாற்றிக் கொண்டுள்ளார். மேலும் இன்று முதல் தனது சமூக வலைதள பக்கங்களிலும் தனது பெயரை மாற்றி கொண்டார்.

SCROLL FOR NEXT