சினிமா

நீச்சல் உடையில் கலக்கும் ஸ்ரீதேவி இளையமகள்

ஸ்ரீதேவி - போனி கபூரின் இளைய மகளான குஷி கபூர் நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படம் இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்தி பட உலக ‘பார்ட்டி’களுக்கு அக்காவும், தங்கையும் நவீன உடை அணிந்து செல்கிறார்கள். இதனால் விருந்துக்கு வருபவர்களுக்கு இவர்களின் கவர்ச்சி உடையே தனி விருந்தாகி விடுகிறது.

மூத்த மகள் ஜான்வி படத்தில் நடிக்கப்போகிறார். காதலருடன் ஊர் சுற்றுகிறார். ‘பார்ட்டி’யில் கலந்து கொண்டார் என்று அவ்வப்போது செய்திகள் வெளியாகின்றன.