இப்படம் வரும் தீபாவளி தினத்தில் வெளியாக இருக்கிறது. இப்படம் திரையிடம் தியேட்டர்களில் ஜெயம் ரவி நடிப்பில் தற்போது உருவாகி வரும் ‘டிக்டிக்டிக்’ படத்தின் டீசர், டிரைலர்கள் ஒளிபரப்ப இருக்கிறார்கள். ‘மிருதன்’ படத்தை இயக்கிய சக்தி சௌந்தர்ராஜன் ஜெயம் ரவியை வைத்து தற்போது ‘டிக்டிக்டிக்’ படத்தை உருவாக்கி வருகிறார்.
இந்தியாவின் முதல் ஸ்பேஸ் திரில்லர் படமாக உருவாகி இதில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடித்து வருகிறார். இமான் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. விரைவில் இப்படத்தின் டீசர், டிரைலர்கள் வெளியாக இருக்கிறது.