சினிமா

சமூக வலைதளங்களில் வைரலாகும் ஸ்ரேயாவின் கவர்ச்சி படம்

நடிகை ஸ்ரேயாவுக்கு சமீபத்தில் திருமணம் நடந்த நிலையில், ஆடையில்லாமல் நிர்வாணமாக போஸ் கொடுத்துள்ள ஆபாச புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. #ShriyaSaran

இந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இந்த நிலையில் ஸ்ரேயாவுக்கும் ரஷியாவை சேர்ந்த தொழில் அதிபர் ஆண்ட்ரோ கோச்சேவுக்கும் சமீபத்தில் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடிப்பேன் என்று ஸ்ரேயா கூறியிருந்தார். ஆனால் புதிய பட வாய்ப்புகள் வரவில்லை. அவருக்கு திருமணமானதால் தயாரிப்பாளர்கள் ஒதுக்குகிறார்கள்.

இதனால் சினிமாவை விட்டு விலகி கணவருடன் ரஷியாவில் குடியேற அவர் திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் ஸ்ரேயா ஆடையில்லாமல் நிர்வாணமாக போஸ் கொடுத்துள்ள ஆபாச புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. மீண்டும் சினிமா வாய்ப்புக்காக ஸ்ரேயா இந்த படத்தை வெளியிட்டு இருக்கலாம் என்று பேசப்பட்டு வருகிறது. #ShriyaSaran