சினிமா

சமூக வலைதளத்தில் வைரலாகும் ஷெர்லின் சோப்ராவின் நிர்வாண வீடியோ

சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள நடிகை ஷெர்லின் சோப்ராவின் நிர்வாண வீடியோவுக்கு சமூக ஆர்வலர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.#SherlynChopra

மாலை மலர்

அந்த படங்களுக்கு ரசிகர்களிடமும் வரவேற்பு இருந்தது. இந்த நிலையில் ஷெர்லின் சோப்ரா படுக்கையில் ஆடையில்லாமல் நிர்வாணமாக ஒரு வீடியோவுக்கு போஸ் கொடுத்து அதிர வைத்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோவிற்கு சமூக ஆர்வலர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.