நீச்சல் உடையில் ஷாருக்கான் மகள் சுஹானா
விரைவில் புதிய படமொன்றில் அவர் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளதாகவும் இதற்காக ஷாருக்கான் கதை கேட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் சுஹானா தனது கவர்ச்சி படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார். நீச்சல் உடையில் கவர்ச்சியாக இருப்பது போன்ற படமொன்றை தற்போது வெளியிட்டு இருக்கிறார். இந்த படம் வைரலாகி வருகிறது. சினிமா வாய்ப்பு பிடிப்பதற்காகவே கவர்ச்சி படங்களை அவர் வெளியிடுவதாக கூறப்படுகிறது. #SuhanaKhan