சினிமா

கொடிவீரனாக களமிறங்கும் சசிகுமார்

முத்தையா இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கொடிவீரன்’ படத்தில் இருந்து சிறப்பு விருந்து ஒன்று இன்று வழங்கப்படுகிறது.

காதல், சென்டிமென்ட், கோபம் என கமர்ஷியல் படமாக உருவாகியிருக்கும் இந்த படத்தில் சசிகுமாருடன் மகிமா நம்பியார், பூர்ணா, சனுஷா, விதார்த், பால சரவணன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இதில் ஒரு முக்கியமான வில்லத்தனம் கலந்த வேடத்தில் பசுபதி நடித்திருக்கிறார்.

சசிகுமாரின் சொந்த தயாரிப்பு நிறுவனமான கம்பெனி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இப்படத்திற்கு எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டிருக்கிறார். 

SCROLL FOR NEXT