சினிமா

அன்புச்செழியனைக் கைது செய்ய வேண்டும்: சசிகுமார், அமீர், சமுத்திரக்கனி போலீசில் புகார்

உறவினரின் தற்கொலைக்கு காரணமான அன்புச்செழியனை கைது செய்ய வேண்டும் என்று சசிகுமார், அமீர், சமுத்திரகனி ஆகியோர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

மாலை மலர்

தற்கொலை செய்து கொண்ட அசோக்குமார்

அன்புச்செழியன்